சிந்துநதிக் கரையினிலே’ என்ற இந்தச் சரித்திர நாவல், முஹம்மது இப்னு காசிம் இந்தியாவின் மீது படையெடுத்துச் சிந்துநதிப் பிராந்தி யத்தை வெற்றி கொண்ட வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. முஹம்மது இப்னு காசிமின் படையெடுப்பைப் பற்றி, அவன் சென்ற இடமெல்லாம் கொலையையும் நாசத்தையும் விளைவித் ததாக வரலாறு உண்டு. அதற்கு மாற்று வரலாறும் இருக்கிறது. முஹம்மது இப்னு காசிம் பெரும் தெய்வ பக்தியும் மதபக் தியும் கொண்டவனென்றும், சென்ற இடங்களில் சன்மார்க்க முறையிலும் சாத்வீக முறையிலுமே நடந்து கொண்ட தாகவும் வரலாறு உண்டென்பதை நாவலாசிரியர் ஹஸன் இந்த நூலில் நிரூபித்திருக்கிறார். அதற்கு தகுந்த வரலாற்று ஆதாரங்களையும் தந்திருக்கிறார்.






Reviews
There are no reviews yet.