எனது டயரின் மறுபக்கம் பாகம் – 1
வைத்திய நிபுணர் எம்.எல்.எம். றயீஸ் அவர்கள் அல்ஹஸனாத்தில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டிருப்பது பாராட்டத்தக்க ஒரு பணியாகும்.
ஒவ்வொரு தலைப்பிலும் எழுதப்பட்டுள்ள விடயங்கள், குறித்த நோயைப் பற்றிய தகவல்களையும் பாதுகாப்பு முறைகளையும் விளக்குவதோடு அல்லாஹ் வின் படைப்பாற்றலையும் மனிதர்களுக்கு அவன் செய்துள்ள பேரருள்களையும் குர்ஆன். ஹதீஸ் ஆதாரங்களுடன் விளக்குகின்றன. இதனால் அவற்றைப் படிப்போர் அல்லாஹ்வின் மகத்துவத்தை உணர்ந்து அவனுக்கு நன்றி செலுத்தத் தூண்டப்படுகின்றனர். இவ்வகையில் இந்நூல் எமது இஸ்லாமிய முன்னோர் எழுதிய மருத்துவ நூல்களைப் போன்று அழகு தமிழில் எழுந்துள்ள மருத்துவத் துறை இஸ்லாமிய இலக்கியமாக விளங்குகிறது என்பது விஷேடமாகக் குறிப்பிடத்தக்கதாகும்.





Reviews
There are no reviews yet.