அல்குர்ஆன் எனும் அல்லாஹ்வின் பரிசு
புகழனைத்தும் அகில உலகங்களையும் படைத்து பரிபக்குவப் படுத்தும் வல்ல இறைவன் ஒருவனுக்கே!
மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான நூல்கள், பல்வேறு போட்டிப் பரீட்சைகளுக்கான முன்னோடி வினா-விடை நூல்கள் மற்றும் கவிதை, சிறுகதை, ஆய்வு என பல்வேறு நூல்களைப் பதிப்பிப்பது, புதுப்பிப்பது ரீட்மோ வெளியீட்டகத்தின் பிரதான நோக்கமாகும். ஏற்கனவே 200 க்கும் மேற்பட்ட படைப்புகளை வெளியீடு செய்துள்ள ரீட்மோ வெளியீட்டகத்தின் மற்றுமொரு வெளியீடான, நபீல் அபாபீல் (நளீமி) அவர்களால் எழுதப்பட்டுள்ள “அல்குர்ஆன் எனும் அல்லாஹ்வின் பரிசு’ என்ற இந்நூலை வெளியீடு செய்வதில் பெருமிதமடைகின்றோம்.





Reviews
There are no reviews yet.