ஒரு காலத்தில் ‘அமைதி’ என்றால் பெரும்பாலும் தனிமனித அமைதியைத்தான் குறிக்கும்..!
அமைதி வெளியில் இல்லை; உன்னுள்தான் இருக்கிறது. உன்னைத் தோண்டு; ஞானம் கிடைக்கும்; ஞானம் கிடைத்தால் அமைதி பிறக்கும்’ என்பன போன்ற வழிகாட்டுதல்களும் தனிமனித அமைதியைக் குறித்தே எழுந்தவையாகும். ஆன்மிகம், உலகைத் துறத்தல், தவம், தியானம் ஆகியவற்றின் நோக்கமும் பெரும்பாலும் தனிமனித அமைதியே.
சரி, இப்படியெல்லாம் செய்தும் கூட தனிமனித னுக்கு அமைதி கிடைத்ததா..? ‘இல்லை’ என்பதுதான் வரலாறு தரும் உண்மை.





Reviews
There are no reviews yet.