குழந்தை வளர்ப்பு பெற்றோருக்கான சிறந்த வழிகாட்டுதல்கள்
குழந்தைகள் நல்லவர்களாகவும் முன்மாதிரியானவர் களாகவும் திகழ வேண்டும் என்று விரும்பாத பெற்றோர்களே இருக்க மாட்டார்கள். குடிகாரர்கள், விபச்சாரிகள், திருடர்கள் போன்றோர் கூட தங்கள் குழந்தைகள் தங்களைப்போல் ஆகிவிடக்கூடாது என்றுதான் விரும்புகிறார்கள். வழிதவறிய பிள்ளைகளின் பெற்றோர்களாக இருப்பதைவிட பெரிய துயரம் வேறு எதுவும் இல்லை.
குழந்தைகளை நல்ல இயல்புள்ளவர்களாகவும் ஒழுக்க மானவர்களாகவும் ஆக்குவதற்கு தொடர் பிரார்த்தனைகளும் உணர்வுபூர்வமான முயற்சியும் இன்றியமையாதவையாகும். குழந்தை வளர்ப்பு ஒரு கலையாகும். ஆகவே அதற்கு நல்ல முன்தயாரிப்புகள் தேவை.






Reviews
There are no reviews yet.