பொது வாழ்வில் ஈடுபடும் போது அறிந்தோ அறியா மலோ, பல தவறுகள் ஏற்பட்டு விடுகின்றன. பரஸ்பர புரிதலில் – அணுகுமுறையில் பிறரை மதிப்பிடுவதில் எத்தனையோ பிறழ்வுகள் உருவாகி விடுகின்றன. இதனால், பல சிக்கல்கள்… சிரமங்கள்…!
குறிப்பாக ஓர் இயக்கத்தில் இணைந்து மார்க்கத்துக்கும், சமுதாயத்துக்கும் தொண்டாற்ற முன்வரும் போது பலதரப் பட்ட மனிதர்களுடன் சேர்ந்து செயலாற்ற வேண்டியுள்ளது. இந்த வகையில் இயக்கத் தொண்டூழியர்களுக்கு மனமுதிர்ச்சி யும் பரந்து பட்ட பக்குவமும் தேவைப்படுகின்றன. அதோடு இறைவழியில் பாடுபடும்போது இன்னல்களும் இடையூறு களும் ஏற்படவே செய்யும்.





Reviews
There are no reviews yet.