வாழ்க்கை தொட்டு விடும் தூரம்தான்!
வாழ்க்கையில் இன்று பல முக்கிய நிகழ்வுகளை சாதாரணமாக கடந்து போவதைப் பார்க்கின்றோம். சுகாதாரக்கேட்டை உருவாக்கும் பல செயல்களை உதாரணத்திற்கு கூறலாம். அவைகளினால் பொதுமக்களின் உடல் நலம் கெடுகிறது, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்பதுப் பற்றிய கவலை இல்லாதவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.
தங்களின் பல செயல்கள் பொதுமக்களின் வாழ்வில் அமைதியின்மையை ஏற்படுத்துகிறது என்பதையும் நாகரிகம் மறந்தவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பதையும் அன்றாட வாழ்வில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சிறு செயல்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன.






Reviews
There are no reviews yet.