* மார்க்கப் பற்றுடன், கொண்ட கொள்கைக்காக எத்துணைத் தியாகங்களையும் செய்ய முன்வருபவர்கள் அன்றைய நாட்களில் மட்டுமில்லாமல் இன்றும் இருக்கத்தான் செய்கின்றார்கள் என்பதற்கான ஒரு சிறியநிகழ்வுதான் இது.
*சொல்லப்போனால் காலம் காலமாகவும் வாழையடி வாழையாகவும் முஸ்லிம்களாக இருப்பவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளைவிட, புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களே பலமடங்கு அதிகமான பிரச்சினைகளைச் சந்திக்கின்றார்கள்.
*அந்தச் சோதனைகளின்போது பூர்விக முஸ்லிம்கள் கடைப்பிடிக்கும் பொறுமையைவிட பலமடங்கு அதிகமாகப் புதிய முஸ்லிம்கள்தான் பொறுமையைக் கடைப்பிடிக்கின்றனர்.






Reviews
There are no reviews yet.